தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு புதுக்கவிதை போட்டி

மாணவர்களுக்கு புதுக்கவிதை போட்டி

மாணவர்களுக்கு புதுக்கவிதை போட்டி


UPDATED : அக் 23, 2015 12:00 AM

ADDED : அக் 23, 2015 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2015 12:00 AM ADDED : அக் 23, 2015 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லுாரி மாணவர்களுக்கிடையே புதுக்கவிதை போட்டி நடந்தது.

பாரதிதாசன் 125வது பிறந்த நாளையொட்டி, கலைப் பண் பாட்டு துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, மனப்பாடம், பேச்சு, கவிதை போட்டிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக கல்லுாரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது.

நேற்று, அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ மணவியர் பங்கேற்ற புதுக்கவிதை போட்டி நடந்தது. மாணவ மாணவியர் பங்கேற்று, எழுச்சியுற்ற பெண்கள், கொட்டு முரசே எனும் தலைப்பில் கவிதைகள் எழுதினர். இலக்கியன், பூங்கொடி பராங்குசம், தமிழமல்லன், பாரதி வசந்தன், பழனி, புதுவை பிரபா நடுவர்களாக இருந்து, சிறந்த கவிதைகளை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை, கலை பண்பாட்டுத் துறை மற்றும் பாரதி அருங்காட்சியகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us