தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் 11 பேர் தேர்ச்சி மாநகராட்சி பெருமிதம்

தேர்வில் 11 பேர் தேர்ச்சி மாநகராட்சி பெருமிதம்

தேர்வில் 11 பேர் தேர்ச்சி மாநகராட்சி பெருமிதம்


UPDATED : அக் 24, 2015 12:00 AM

ADDED : அக் 24, 2015 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2015 12:00 AM ADDED : அக் 24, 2015 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
சென்னை மாநகராட்சி அளித்து வரும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மூலம், 11 பேர், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகராட்சி, கடந்த இரு ஆண்டுகளாக, மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை, இலவசமாக அளித்து வருகிறது. கடந்த ஆண்டு, 500 மாணவர்களுக்கு, மாநக ராட்சி கல்வித் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில், 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். நடப்பாண்டில், 2,000 மாணவர்களுக்கு, போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us