UPDATED : அக் 24, 2015 12:00 AM
ADDED : அக் 24, 2015 10:28 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்
:
பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங் ராமநாதபுரம் செய்யது அம்மாள்
மேல்நிலைப் பள்ளியில் அக்., 26 ல் துவங்குகிறது.
- பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 2 க்கான மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கவுன்சிலிங் அக்., 26 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
- பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 2 க்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கவுன்சிலிங் அக்., 27 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
- இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியருக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் அக்., 30 காலை 9:30 மணிக்கு ஆன்லைன் மூலம் நடக்கிறது.
இதனை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
