தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வு; அட்டவணை வெளியீடு

சிவில் சர்வீஸ் தேர்வு; அட்டவணை வெளியீடு

சிவில் சர்வீஸ் தேர்வு; அட்டவணை வெளியீடு


UPDATED : அக் 26, 2015 12:00 AM

ADDED : அக் 26, 2015 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2015 12:00 AM ADDED : அக் 26, 2015 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது. 

டிச., 18ல் காலையில் கட்டுரைத் தாள், பிற்பகலில் ஆங்கிலம்; டிச., 19ல் பொதுப்பாடம் ஒன்று மற்றும் இரண்டு; டிச., 21ல் பொதுப்பாடம் மூன்று மற்றும் நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. டிச., 22ல் காலையில், இந்திய மொழிகளுக்கான தேர்வு எழுத வேண்டும். டிச., 23ல் தேர்வுத் தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us