UPDATED : அக் 27, 2015 12:00 AM
ADDED : அக் 27, 2015 10:09 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில், சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்புகளுக்கு, 90 இடங்கள் உள்ளன; 265 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான சேர்க்கை கலந்தாய்வு, 29ம் தேதி, சென்னை, அரும்பாக்கம், அண்ணா சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
