தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிஎச்.டி., அட்மிஷன் ஐ.ஐ.ஐ.டி., அறிவிப்பு

பிஎச்.டி., அட்மிஷன் ஐ.ஐ.ஐ.டி., அறிவிப்பு

பிஎச்.டி., அட்மிஷன் ஐ.ஐ.ஐ.டி., அறிவிப்பு


UPDATED : அக் 27, 2015 12:00 AM

ADDED : அக் 27, 2015 01:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2015 12:00 AM ADDED : அக் 27, 2015 01:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: மத்திய உயர்கல்வி நிறுவனமான
, இந்திய தகவல் தொழில்நுட்ப மையம் ஐ.ஐ.ஐ.டி., காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார் கேளம்பாக்கம் சாலையில் உள்ளது.

இங்கு, இளங்கலை மற்றும் முதுகலையில், பி.இ., - பி.டெக்., படிப்புகள், பல்வேறு பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஜனவரியில் துவங்கும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ் டிசைன் மற்றும் ஐ.டி., பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள், http://www.iiitdm.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us