UPDATED : அக் 28, 2015 12:00 AM
ADDED : அக் 28, 2015 10:20 AM
அ நிறம் | அளவு
சென்னை
: தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:
தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி, 31ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம், என்றார்.
