UPDATED : அக் 28, 2015 12:00 AM
ADDED : அக் 28, 2015 10:21 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி
: டி.என்.பி.எஸ்.சி,
சார்பில் நவம்பர் 8ம் தேதி குரூப் 1-க்குரிய முதனிலை தேர்வு நடக்கிறது.
இதை அவர்கள் எதிர்கொள்ளும் வகையில் இலவச மாதிரி தேர்வு காரைக்குடி அழகப்பா தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் வரும் ஒன்றாம் தேதி, அழகப்பா பல்கலை கல்வியல் கல்லூரி வளாக கருத்தரங்கு அறையில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
பங்கேற்ற விரும்புவோர் 86759 74989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.
