தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையில் நெட் தேர்வு பயிற்சி

சென்னை பல்கலையில் நெட் தேர்வு பயிற்சி

சென்னை பல்கலையில் நெட் தேர்வு பயிற்சி


UPDATED : அக் 28, 2015 12:00 AM

ADDED : அக் 28, 2015 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2015 12:00 AM ADDED : அக் 28, 2015 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 நெட் தேர்வு எழுத, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., உதவித்தொகை பெற, நெட் தேர்வில், முதுகலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்; டிசம்பரில், இந்த தேர்வு நடக்கவுள்ளது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 31ம் தேதி முதல், டிச., 20ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு, இன்று மாலை, 4:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us