தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு


UPDATED : அக் 29, 2015 12:00 AM

ADDED : அக் 29, 2015 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2015 12:00 AM ADDED : அக் 29, 2015 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, &'ஆன்லைன்&' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., கீட் மற்றும் கேட் தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன. இதற்கு மாணவர் பதிவு அக்., 19ல் துவங்கியுள்ளது; மார்ச், 15ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு, மார்ச், 26 முதல், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். 

கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம், admissions.india@srmuniv.ac.in மெயில் மற்றும் 044 - 2745 5510, 4743 7500 போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us