தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : நவ 11, 2015 12:00 AM

ADDED : நவ 11, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2015 12:00 AM ADDED : நவ 11, 2015 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us