UPDATED : நவ 13, 2015 12:00 AM
ADDED : நவ 13, 2015 11:19 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்
: திண்டுக்கல்லில் 4வது புத்தக திருவிழா நவ.,27ல் துவங்கி டிச.,
6ல் நிறைவு பெறுகிறது.
இதனை யொட்டி இலக்கிய களத்தின் சார்பில் அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி, டி.பி.கே.என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் வாசிப்பு முகாம் நடந்தது. இதில் இலக்கியகள நிர்வாகி சுப்ரமணியன், ஆசிரியர்கள் அய்யப்பன், பிரடரிக்ஏங்கல்ஸ் பங்கேற்றனர்.
