UPDATED : நவ 13, 2015 12:00 AM
ADDED : நவ 13, 2015 11:26 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை
பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கான இன்றைய (13-11-15) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலை துறைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.
