UPDATED : நவ 18, 2015 12:00 AM
ADDED : நவ 18, 2015 05:32 PM
அ நிறம் | அளவு
சென்னை
: கனமழையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், வரும் 21ம் தேதி முதல் நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.eduவில் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.