UPDATED : நவ 19, 2015 12:00 AM
ADDED : நவ 19, 2015 11:29 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை
அம்பேத்கார் சட்ட பல்கலை.,யில் நவம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர்
மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என
பல்கலை., துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
