UPDATED : நவ 25, 2015 12:00 AM
ADDED : நவ 25, 2015 09:45 AM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம்
மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 17வது
நாளாக, இன்றும், பள்ளி, கல்லுாரிகளுக்கு
விடுமுறை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவ மழையால், நவ., 9ம் தேதி முதல், மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
