ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஜாக்டோ முடிவு
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஜாக்டோ முடிவு
UPDATED : நவ 26, 2015 12:00 AM
ADDED : நவ 26, 2015 10:23 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மாவட்ட ஜாக்டோ கூட்டமைப்பு நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.
கூட்டமைப்பின் 17 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 28, 29, 30ல் ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, டிச., 6ல் மதுரையில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
