தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு


UPDATED : நவ 28, 2015 12:00 AM

ADDED : நவ 28, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2015 12:00 AM ADDED : நவ 28, 2015 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வையும் எழுத வேண்டும். இந்த தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மற்றும் தர வரிசைப்படி, உயர்கல்வி நிறுவனங்களில், ஆன் - லைன் கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது, ஜே.இ.இ., பிரதானத் தேர்வு, தேர்வு மையங்களில், ஏப்ரல், 3ம் தேதியும், ஆன்-லைனில், ஏப்., 9 மற்றும், 10ம் தேதியும் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்-லைனில் மட்டும் விண்ணப்பப் பதிவு, டிச., 1ம் தேதி துவங்கி, 31ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, http:/www.jeemain.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us