UPDATED : டிச 01, 2015 12:00 AM
ADDED : டிச 01, 2015 10:17 AM
அ நிறம் | அளவு
கோவை
:
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை - 2, சார்பில் நடந்த பயிற்சி முகாமில், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், ராணுவ அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து,
மாணவர்களுக்கு அணிவகுப்பு, மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது. இறுதியில், புதிய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி அணிவகுப்பு, குழு நடனம், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பிரிவுகளின்
கீழ் புனித அந்தோணியார் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தினர்.
