UPDATED : டிச 01, 2015 12:00 AM
ADDED : டிச 01, 2015 10:20 AM
அ நிறம் | அளவு
நாகமலை:
சென்னை அண்ணா பல்கலையின் மதுரை மையம்
வகுப்பறைகள், தனித்தனி விடுதி வசதியுடன் கீழக்குயில்குடியில் கட்டப்பட்டுள்ளது.
இதை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் பல்கலை டீன் சிவக்குமார்,
ஊராட்சி தலைவர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.
