UPDATED : டிச 04, 2015 12:00 AM
ADDED : டிச 04, 2015 02:42 PM
அ நிறம் | அளவு
சென்னை
: வெள்ளப்பெருக்கால்
சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு
டிச., 6 வரை விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று
வெளியிட்டார்.
விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் பிஎச்.டி., படிப்புக்கு, நாளை நடக்க இருந்த நுழைவுத்தேர்வு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
