UPDATED : டிச 05, 2015 12:00 AM
ADDED : டிச 05, 2015 06:59 PM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கிகளின் கிளார்க் பணிக்கான ஐ.பீ.பி.எஸ். தேர்வு, கனளழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.