UPDATED : டிச 07, 2015 12:00 AM
ADDED : டிச 07, 2015 03:21 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்
:
கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் உள்ளிட்ட பலபகுதிகளில் கனமழை பெய்துவருவதன் காரணமாக,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இன்று (07ம் தேதி) நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும்,
தேர்வு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்
என்று பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
