UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 11:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
தொடர் மழை காரணமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி செமஸ்டர் தேர்வுகள் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது என தேர்வு கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில்
தொடர் மழை காரணமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் தேர்வுகள் தள்ளி
வைக்கப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும்.
இதற்கான கால அட்டவணை கல்லுாரி இணையதளத்திலும், கல்லுாரியில் உள்ள அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகவலை கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
