தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்ணப்பிக்க அவகாசம்

விண்ணப்பிக்க அவகாசம்

விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை முதன்மை கல்வி இயக்குனர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் மார்ச் 2016 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள், அரசு சேவை மையங்களில், நவ.,27க்குள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. தொடர் மழையால், கடைசி தேதியை டிச.,4 வரை நீட்டித்திருந்த நிலையில், டிச.,11 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us