UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 12:50 PM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னையில் பள்ளிகளை தூய்மை செய்யும்
பணியில் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பிற ஆசிரியர்களும் செயலாற்ற வேண்டும்.
பள்ளிகள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை
அறிவுறுத்தி உள்ளது.
