தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


UPDATED : டிச 11, 2015 12:00 AM

ADDED : டிச 11, 2015 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2015 12:00 AM ADDED : டிச 11, 2015 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மழையால் தள்ளி வைக்கப்பட்ட, அந்த தேர்வு, வரும், 27ம் தேதி நடக்கிறது. இதேபோல், உதவிப் பொறியாளர் - சிவில் மற்றும் உதவி மருத்துவ அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உதவி பொறியாளர் பணிக்கு, டிச., 28 முதல், 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; 2016 ஜன., 11 முதல், 14ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடைபெறும். உதவி மருத்துவ அலுவலருக்கு, டிச., 29 முதல், 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; ஜன., 20 முதல், 22ம் தேதி வரை, நேர்காணல் நடக்கும் என, அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us