தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்வமுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி

ஆர்வமுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி

ஆர்வமுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி


UPDATED : டிச 11, 2015 12:00 AM

ADDED : டிச 11, 2015 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2015 12:00 AM ADDED : டிச 11, 2015 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை மாவட்ட மைய நுாலகத்தில்
போட்டி தேர்வுக்கு தயாராவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

சட்ட உரிமை அறக்கட்டளை நிறுவனர் சரவணக்குமார் வரவேற்றார். சட்டம் ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் கங்காதர் பேசியதாவது:

மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற ஆர்வமுடன் படிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை படித்தால் போதும். தற்போது போட்டித் தேர்வுகளில் கேள்விகள் மிக எளிமையாகத் தான் உள்ளன. நேரத்தை வீணாக்காமல், நுாலகங்களுக்கு சென்று பொது அறிவு புத்தகங்களை படித்து பயன்பெறலாம், என்றார்.

மாவட்ட நுாலக அலுவலர் ரவீந்திரன் பேசுகையில் நுாலகத்திற்குள் புத்தகங்களை கொண்டு வந்து படிக்க விரும்புவோருக்கு வசதியாக தனி படிப்பகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இரு வாரங்களுக்குள் படிப்பகம் துவங்கப்படும், என்றார். நுாலகர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us