தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை, தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை பல்கலை, தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை பல்கலை, தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : டிச 11, 2015 12:00 AM

ADDED : டிச 11, 2015 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2015 12:00 AM ADDED : டிச 11, 2015 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: நவம்பர்
9ம் தேதி முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலை, தேர்வுகள் தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. 

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலை, அறிவித்துள்ளது. தேர்வு குறித்த அட்டவணை விபரம் பல்கலை, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us