UPDATED : டிச 14, 2015 12:00 AM
ADDED : டிச 14, 2015 10:48 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
மழைநீர் தேங்கி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளி
கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
