தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி புத்தகம்

10, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி புத்தகம்

10, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி புத்தகம்


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பொதுத்தேர்வு எழுத உள்ள
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். 

அவர்கள் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்திற்குள் அது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us