UPDATED : டிச 14, 2015 12:00 AM
ADDED : டிச 14, 2015 05:33 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற உள்ள 2014-2015ம் ஆண்டிற்கான, கிராம நிர்வாக அலுவலர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
