தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு முகாமில் 227 மாணவர்கள் தேர்வு

வேலை வாய்ப்பு முகாமில் 227 மாணவர்கள் தேர்வு

வேலை வாய்ப்பு முகாமில் 227 மாணவர்கள் தேர்வு


UPDATED : டிச 16, 2015 12:00 AM

ADDED : டிச 16, 2015 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2015 12:00 AM ADDED : டிச 16, 2015 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை அருகே சூலப்புரத்தில் திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 

செயல் அலுவலர் ஆதிமுத்தையா வரவேற்றார். கல்லூரி கவுரவ ஆலோசகர் நீராவி, நிர்வாக அலுவலர் சந்திரன், முதல்வர் சுப்பாராஜன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணி, சென்னகிருஷ்ணன், செல்வராஜ், பெருமாள், ராமராஜ், விஷ்ணுராம் பங்கேற்றனர்.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஆவலான் தொழில் நுட்ப நிறுவன மனிதவளத் துறை முதுநிலை மேலாளர் முருகன், தொழில் நுட்ப மேலாளர்கள் விஜய், பிரபாகர் நேரடி தேர்வு நடத்தினர். இதில் 227 பேர் தேர்வு பெற்றனர். வேலை வாய்ப்பு அலுவலர் பிரிட்டோ முகாம் ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us