தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்று

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்று

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்று


UPDATED : டிச 16, 2015 12:00 AM

ADDED : டிச 16, 2015 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2015 12:00 AM ADDED : டிச 16, 2015 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: 
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us