தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி..,உதவிப் பொறியாளர் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி..,உதவிப் பொறியாளர் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி..,உதவிப் பொறியாளர் தேர்வு


UPDATED : டிச 16, 2015 12:00 AM

ADDED : டிச 16, 2015 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2015 12:00 AM ADDED : டிச 16, 2015 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி..
,) சார்பில் 2011-2015ம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைத் துறையில், உதவிப் பொறியாளர் (கட்டிடவியல்) பதவியில் உள்ள 213 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 06.09.2015 அன்று நடைபெற்றது.

மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 424 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு தேர்வுபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us