தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ தேர்வு தேதியில் மாற்றம்

வி.ஏ.ஓ தேர்வு தேதியில் மாற்றம்

வி.ஏ.ஓ தேர்வு தேதியில் மாற்றம்


UPDATED : டிச 17, 2015 12:00 AM

ADDED : டிச 17, 2015 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2015 12:00 AM ADDED : டிச 17, 2015 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.
,) தேர்வு வரும் 28ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி..,அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக, வி.ஏ.ஓ.,தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர்
31

மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us