UPDATED : டிச 20, 2015 12:00 AM
ADDED : டிச 20, 2015 11:22 AM
அ நிறம் | அளவு
சென்னை
: மிலாதுன் நபி பண்டிகை தேதி மாற்றத்தால், சென்னை பல்கலையின் தேர்வு தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.
டிச., 23ல் கொண்டாடப்பட இருந்த மிலாதுன் நபி பண்டிகை, டிச., 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அரசு விடுமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. எனவே, டிச., 24ல் நடக்க இருந்த தேர்வு, ஜன., 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என, சென்னை பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் அறிவித்து
உள்ளார்.
