தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா


UPDATED : டிச 24, 2015 12:00 AM

ADDED : டிச 24, 2015 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2015 12:00 AM ADDED : டிச 24, 2015 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி
: பழநி அக்ஷயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

பள்ளி தலைவர் பேராசிரியர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் மெட்ரிக் பள்ளி பிரேமா, சி.பி.எஸ்.இ., பாஸ்டின்குமார் முன்னிலை வகித்தனர். திருச்சி எஸ்.எப்.எஸ்., கல்லூரி முதல்வர் அருள்தந்தை ஏசுராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் ஏசு தூதர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட வேடமணிந்துவந்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us