தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யாக்சீ-ஐ அறிமுகம் செய்தது கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனம்

யாக்சீ-ஐ அறிமுகம் செய்தது கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனம்

யாக்சீ-ஐ அறிமுகம் செய்தது கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனம்


UPDATED : ஜன 08, 2016 12:00 AM

ADDED : ஜன 08, 2016 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2016 12:00 AM ADDED : ஜன 08, 2016 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்
, கல்வி நிறுவனமும் மற்றும் சிலிகான் வேலியில் செயல்படுகிற யாக்சீ நிறுவனத்துடன் இணைந்து www.yaksee.com என்ற ஒருங்கிணைக்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு செயல்தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுகளை பயன்படுத்தி மக்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தும் அவர்களுக்கென சொந்தமான நேரடி தொலைதூர கற்றல் ஒளிபரப்புகளை உருவாக்குவதற்கு இது பயன்படும்.

கிரேட் லேக்ஸ் நிறுவனர், டீன் மற்றும் தலைவர், பாலா வி பாலச்சந்திரன் கூறுகையில்; யாக்சீ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதிலும் மற்றும் இந்தியாவில் முதன் முறையாக அதன் அறிமுகத்தை அறிவித்ததிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாணவர்களுக்கும் மற்றும் பிற கல்வித்திட்ட பங்கேற்பாளர்களுக்கும், இத்தொழில்நுட்பமானது, அவர்களது கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் ஆசிரியர்களுடனான பிணைப்புகளை இன்னும் மேம்படுத்தும், என்றார்.

மேலும், சிஸ்கோ நிறுவனத்தின் முன்னாள் பொதுமேலாளரும் மற்றும் யாக்சீ நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலருமான திரு.ஷா. தலுக்தர்,விழாவில் பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us