sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி

மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி

மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி


UPDATED : ஜன 12, 2016 12:00 AM

ADDED : ஜன 12, 2016 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2016 12:00 AM ADDED : ஜன 12, 2016 10:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு மற்றும் மாநகராட்சி சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
பட்டறை நடந்தது.

அமைப்பின் கிளை செயலாளர் சிலுவை மணி கூறியதாவது: இயற்கை பேரழிவுகளில் உயிர்களை பாதுகாக்க அனைவருக்கும் முதலுதவி தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் கற்றுக்கொண்டால் பேரிடர் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us