UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 10:13 AM
அ நிறம் | அளவு
கோட்டயம்
:
மூன்று நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. வயநாடு
மாவட்டம் தேக்குமித்தலா அருகில் நிறுவப்பட்டுள்ள கேரளாவின் முதல் திரைப்படம்
மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பக் கல்லூரியை நேற்று (11-01-16) துவக்கி வைத்தார்.
