sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மாணவர் திறன் அறியும் சோதனை

பள்ளிகளில் மாணவர் திறன் அறியும் சோதனை

பள்ளிகளில் மாணவர் திறன் அறியும் சோதனை


UPDATED : ஜன 12, 2016 12:00 AM

ADDED : ஜன 12, 2016 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2016 12:00 AM ADDED : ஜன 12, 2016 10:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேடசந்தூர்
: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ
, மாணவிகளின் கல்வி திறனை அறிய அடைவுத்திறன் சோதனை தேர்வு நடந்தது. 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அறிய மாணவ, மாணவிகளுக்கு அடைவு திறன் சோதனை தேர்வு நடத்த துவங்கியுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஆர்.கோம்பை, பில்லக்காபட்டி, பில்லமநாயக்கன்பட்டி, கூம்பூர்-புதூர், செட்டியூர், ராமகிரி, பாளையம் ஆகிய இடங்களில் துவக்க, நடுநிலை, உயர்- மேல்நிலை பள்ளிகள் உள்ளன.

இங்கு 3,5,8 ம் வகுப்பு மாணவர்கள் என, மொத்தம் 27 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு நடந்தது.இதை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன்,உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தமிழ்செல்வி, ஜான்சன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us