UPDATED : மார் 16, 2016 12:00 AM
ADDED : மார் 16, 2016 11:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
: ராஜிவ்காந்தி
கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்
நடந்தது.
மாணவியர்களுக்கு கோலம், சமையல், ஓவியம், கைவினை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. பாரதிதாசன் மகளிர் கல்லுாரி முதுகலை ஆராய்ச்சியியல் மற்றும் மனையியல் துறை பேராசிரியர் அலமேலுமங்கை, டாக்டர் ரஜினி ஆகியோர் போட்டியை துவக்கிவைத்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு நாளை (17ம் தேதி) கல்லுாரியில் நடைபெறும் மகளிர் தின கருத்தரங்கில் பரிசு வழங்கப்படுகிறது.
