UPDATED : மார் 18, 2016 12:00 AM
ADDED : மார் 18, 2016 11:16 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி
:
அனைத்து ஐஐடி.,க்களிலும் ஆண்டு கட்டணத்தை ரூ.90,000
லிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐஐடி குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக, இதற்கான பரிந்துரை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஐஐடி.,யில் ஆண்டு கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்படும்.
இந்த கட்டண உயர்வு 2017ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக என்ஏடி தெரிவித்துள்ளது.
