தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவ படிப்பு ஏப்ரல் 4ல் கலந்தாய்வு

முதுநிலை மருத்துவ படிப்பு ஏப்ரல் 4ல் கலந்தாய்வு

முதுநிலை மருத்துவ படிப்பு ஏப்ரல் 4ல் கலந்தாய்வு


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,203 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு முடிந்து, 7,580 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஏப்., 4ம் தேதி துவங்குகிறது. 

சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஏப்., 4ம் தேதி முதல், 7ம் தேதி வரையும், ஏப்., 11, 12ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடக்கும். மேலும் விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us