UPDATED : மார் 24, 2016 12:00 AM
ADDED : மார் 24, 2016 10:55 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மத்திய
அரசு திட்டத்தின் கீழ், 14 - 50 வயதுக்குட்பட்டோருக்கு மதுரை
பெட்கிராப்ட் நிறுவனத்தில் ஒருவாரம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
7வது
படித்திருக்க வேண்டும். தினமும் 2 மணி நேரம் பயிற்சி வீதம் காலை 10
முதல் இரவு 7 மணி வரை பயிற்சி நடக்கிறது. ஆதார் அட்டை மற்றும் கல்வி அல்லது ஜாதிச்
சான்றிதழ் நகலுடன் பெட்கிராப்ட், 1ஏ, அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை - 16 அல்லது 89030 03090ல் அணுகலாம்.
