UPDATED : மார் 28, 2016 12:00 AM
ADDED : மார் 28, 2016 10:56 AM
அ நிறம் | அளவு
ஐதராபாத்
:
ரோஹித் வெமுலா விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய கல்லூரிகள் புறக்கணிப்பு போராட்டத்தை
நடத்த ஐதராபாத் பல்கலை., மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐதராபாத் பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு எதிராகஇந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் கோழிக்கோடு, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளின் மாணவர்களின் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
