தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு

ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு

ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்க மதுரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம்
, மதுரை தினமலர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு

தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார்.மதுரை கிளை வருடாந்திர சந்திப்பு விழாவை ஏப்., 17ம் தேதி, மாலை 6:00 மணிக்கு தினமலர் அலுவலக வளாகத்தில் நடத்துவது, இரு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்றாவது ஞாயிறு மாலை 6 மணிக்கு, தினமலர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது, மாணவர்களிடையே தனிநபர் மேம்பாடு, கல்வி மதிப்பு, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினர்களாக விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 98940 09495; 98421 68136.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us