தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமகிருஷ்ண மிஷனில் இலவச கல்வி

ராமகிருஷ்ண மிஷனில் இலவச கல்வி

ராமகிருஷ்ண மிஷனில் இலவச கல்வி


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சேர்ந்து படிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம், என, சுவாமி சத்யஜ்ஞானானந்தா தெரிவித்துள்ளார்.

தாய், தந்தையை இழந்து தவிக்கும் ஏழை மாணவர்கள், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி படிக்கலாம். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், ௬ம் வகுப்பு தமிழ் வழியிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், முதலாம் ஆண்டு, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பிலும் சேர்ந்து, இலவசமாக படிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.

சேர விரும்புவோர், சென்னை, மயிலாப்பூர், சர்.பி.எஸ்., சிவசாமி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தை அணுகலாம். மேலும், 044 - 2499 0264, 4210 7550 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என, ராமகிருஷ்ண மிஷன் செயலர் சுவாமி சத்யஜ்ஞானானந்தா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us