தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு நியமன ஆணை

மாணவர்களுக்கு நியமன ஆணை

மாணவர்களுக்கு நியமன ஆணை


UPDATED : மார் 30, 2016 12:00 AM

ADDED : மார் 30, 2016 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2016 12:00 AM ADDED : மார் 30, 2016 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு
: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில்
, பணி நியமனம் ஆணை வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முதல்வர் ராமசாமி, இயக்குனர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் கேட்டர் பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்க குழுமம் மேலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி வளாகத்தில் நடந்த நேர்காணலில், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன; 362 மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, பணி நியமன ஆணை பெற்றனர்; நியமன ஆணையை, சரவணன் வழங்கினார். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us